செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் – பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு, ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் பரிசுத்தொகை பாராட்டுச்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் பரிசுத்தொகை பாராட்டுச்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள்.