செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் – பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான சான்று மற்றும் காசோலை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா அவர்கள் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு 31.10.2022 அன்று மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா அவர்கள் பரிசுத் தொகைகளுக்கான காசோலைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் இரா. அன்பரசி உடனிருந்தார்.

WhatsApp Image 2022-11-01 at 5.24.38 PM