செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் – வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கருத்தங்கக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் பாராட்டுச்சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்கள்.

அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், தமிழறிஞர் நினைவுபோற்றும் இலக்கியக் கருத்தரங்கம் தொடர்பிலான பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் இன்று 29.10.2022 நடைபெற்ற கருத்தங்கக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் பாராட்டுச்சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்கள்