செய்திகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்க விழா

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்க விழா இனிதே தொடங்கியது. உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களைப் பற்றி திரு. சீனீ. இராசகோபாலன் அவர்கள் கருத்துரை வழங்கி வருகிறார்.