செய்திகள்

சென்னை மாவட்ட ஆட்சிமொழிப் பயிலரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்களுக்கு மேனாள் இயக்குநர் திரு. கூ.வ. எழிலரசு அவர்கள் பயனாடை அணிவித்தார்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கத்தில்  தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்களுக்கு மேனாள் இயக்குநர் திரு. கூ.வ. எழிலரசு அவர்கள் பயனாடை அணிவித்தார்