செய்திகள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரால் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரால் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.