செய்திகள்

தேனி மாவட்ட ஆட்சியர் திரு.க.வீ.முரளீதரன் அவர்கள் இன்று காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

தேனி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் திரு.க.வீ.முரளீதரன் அவர்கள் இன்று (17-10-2022) காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.