செய்திகள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு.பா.மதுசூதன் ரெட்டி.இ.ஆ.ப..அவர்களால் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னி்ட்டு சிவகங்கை மாவட்ட அளவில் நடத்தப்பெற்ற பள்ளி…கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.பா.மதுசூதன் ரெட்டி.இ.ஆ.ப..அவர்களால் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.