செய்திகள்

ஆட்சிமொழிப் பயிலரங்கம் – சேலம்

ஆட்சிமொழிப் பயிலரங்கம் – சேலம்

சேலம் மாவட்டத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கத்தில் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை தலைவர் திருமதி. இரா.சாந்தி அவர்களின் மொழிபெயர்ப்பு எனும் தலைப்பில் வகுப்பு நடைப்பெறுகிறது.