செய்திகள்

முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு,தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (27.9.2022) தலைமைச் செயலகத்தில், பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர், இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு,தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையினை வழங்கினார்.