செய்திகள்

இந்திய விடுதலையின் 76ஆம் ஆண்டு விழா முன்னிட்டு தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தினார்.

இந்திய விடுதலையின் 76 ஆம் ஆண்டு விழா முன்னிட்டு இன்று 15.08.2022 தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி, வணங்கி மரியாதை செலுத்தினர் . இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று கொடி வணக்கம் செலுத்தினர்.