செய்திகள்

தமிழ்த்தாய் 73 – தமிழாய்வுப் பெருவிழாவில் – மாண்புமிகு துணை முதல்வரால் “பொன்விழா மலர் புத்தகம்” வெளியிடப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் – திரு .ஓ.பன்னீர்செல்வம்   அவர்கள் , தமிழ்த்தாய் 73 – தமிழாய்வுப் பெருவிழாவில் “பொன்விழா மலர் புத்தகம்” வெளியிடப்பட்டது. உடன் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் –  திரு.க.பாண்டியராஜன் அவர்கள் , தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன்  அவர்கள்  மற்றும் அலுவலர்கள் , நிகழ்ச்சி விருந்தினர்கள்.