செய்திகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (01.02.2021) தலைமைச் செயலகத்தில் …

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி  கே. பழனிசாமி  அவர்கள் இன்று (01.02.2021) தலைமைச் செயலகத்தில் , தமிழ்  வளர்ச்சித்துறை சார்பில் , சென்னை பல்கலைக்கழகத்தின் அரபுத்துறைப் பேராசியர் முனைவர் ஜாகீர் உசேன் அவர்களால்  திருக்குறள்  அரபு  மொழியில்  இசையுடன் ஒளிப்பதிவு செய்து தாயரிக்கப்பட்ட “திருக்குறள் அரபு – இசைக்குறல் தகடு” வெளியிட ஆற்காடு இளவரசர் திரு.முகம்மது அப்துல் அலி அவர்கள் பெற்றுக் கொண்டார்.  உடன் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் –  திரு.க.பாண்டியராஜன் அவர்கள் , மாண்புமிகு செய்தி மாற்றும் விளம்பரத் துறை  அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள்தலைமைச் செயலாளர்  முனைவர்  ராஜீவ் ரஞ்சன் , இ.ஆ.ப., மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் மற்றும் அரசு  உயர் அலுவலர்கள்  உள்ளனர்.