செய்திகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் – தமிழ் தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழா – தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.கே.பாண்டியராஜன்  அவர்கள்  மற்றும் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் – முனைவர் கோ.விசயராகவன் அவர்கள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் – தமிழ் தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழா – தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் திரு. கே. பாண்டியராஜன் அவர்கள்  மற்றும் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் – முனைவர் கோ. விசயராகவன் அவர்கள்  – செல்வி ஜெ .ஜெயலலிதா அவர்களின்  பிறந்த  நாளை  முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு. 72 ஆறிய  நூல்கள் மற்றும்132  ஆராய்ச்சி நூல்கள்  பார்வையிட்டார்.