செய்திகள்

தமிழ் வளர்ச்சி – முதலமைச்சர் கணினித் தமிழ் விருது காலநீட்டிப்பு

தமிழ் வளர்ச்சி – முதலமைச்சர் கணினித் தமிழ் விருது காலநீட்டிப்பு.

‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’- 2019 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பப் படிவம்  தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 29.02.2020. விண்ணப்பப் படிவங்கள் என்ற பகுதியிலிருந்து விண்ணப்பப் படிவங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.