செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் – 04.02.2020, 06.02.2020 ஆகிய நாள்களில் நடைபெற்றநாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றன.

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் – 04.02.2020, 06.02.2020 ஆகிய நாள்களில் நடைபெற்றநாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றன , கருத்தரங்கத்தினை துணை இயக்குநர் (நிருவாகம்) திரு. ம.சி. தியாகராசன்  அவர்கள் தொடங்கி வைத்து கேடயமும், பரிசு காசோலைகளையும் வழங்கினார்.