செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 21, 22.01.2020 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றன.

கடலூர் மாவட்டத்தில் 21, 22.01.2020 ஆகிய இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றன.  கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து கேடயமும், பரிசு காசோலைகளையும் வழங்கினார்.