செய்திகள்

சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு சார்பில் “சீனா-இந்தியா சந்திப்பு நிகழ்ச்சியில்” – அமைச்சர் அவர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள்.

“இந்தியா சீனா சந்திப்பு” நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட – திரு. கே. பாண்டியராஜன் தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர்  அவர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள்.

சீனாவில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும் – திரு. கே. பாண்டியராஜன் தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர்  அவர்கள்.