செய்திகள்

தைவான் நாட்டுக்கு திருவள்ளுவர் சிலை அனுப்பும் நிகழ்ச்சி –  அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்  மற்றும்  அமைச்சர்  கடம்பூர் ராஜு அவர்கள் உடன்  தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்த நிகழ்வு.