செய்திகள்

2019-20 கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மாவட்ட பள்ளி மாணவர்கள் – இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் பரிசு வழங்கினார்.