செய்திகள்

பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு மேனாள் தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் திருக்கரங்களால் திறந்துவைக்கப்பட்ட மறைமலையடிகளார் திருவுருவச்சிலைக்கும் மாலையணிவிக்கப்பட்டது