செய்திகள்

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிசாமி அவர்கள் 26.10.2018 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” எனும் திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த 70 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 10,000/- வீதம், மொத்தம் ரூபாய் 7 லட்சத்திற்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.