செய்திகள்

தமிழ்நாடு பொன்விழா போட்டிகள் சென்னை மாவட்டம்

தமிழ்நாடு பொன்விழா போட்டிகள் சென்னை மாவட்டம், தமிழ் வளர்ச்சித்துறை, கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைகள் மூலம் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாண்புமிகு மீன்வளம் மற்றும் பணியாளர்கள் சீர்திருத்தத் துறை அமைச்சர் அவர்கள் காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தார்.