செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்

தமிழ் வளர்ச்சித் துறையால் தருமபுரி மாவட்டத்தில் 2017-18ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 15.09.2017ஆம் நாளன்று தருமபுரி அரசுக் கலைக் கல்லூரியில் நடைப்பெற்றது.

 

Leave a comment