செய்திகள்

நினைவஞ்சலி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 05.12.2016 மறைவுற்றார்.தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் தலைமையில் அலுவலர் பணியாளர்கள் இன்று 07.12.2016 தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

 

Leave a comment