செய்திகள்

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

தமிழ் வளர்ச்சித் துறை

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா – 2024 அழைப்பிதழ்

21.09.1924-24.03.1965

நாள் : திருவள்ளுவராண்டு 2055 /ஆடி 11 27.07.2024 சனிக்கிழமை 9.00 மணிமுதல்

இடம் : வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, வடலூர்

நிகழ்ச்சி நிரல்

காலை 9 மணிக்கு : பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் கவிதை ஒப்பித்தல், பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டிகள்

பிற்பகல் 3.00 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து கவிஞர் தமிழ்ஒளி நிழற்படத்திற்கு மலர்தூவி சிறப்புசெய்தல் பரதநாட்டியம் : வடலூர், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்

வரவேற்புரை :

திரு.வ.சுந்தர் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், திருநெல்வேலி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மு.கூபொ. கடலூர் மாவட்டம்

முன்னிலையுரை :

திருமதி க.பவானி இயக்குநர் மு.கூ.பொ. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், சென்னை

தலைமையேற்று சிறப்புரையாற்றி பரிசளிப்பு

: திரு. சிபி ஆதித்யா செந்தில் குமார் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர், கடலூர்

நோக்கவுரை

: முனைவர் ந.அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை

“பா” பொழில் தமிழ்ஒளி என்னும் தலைப்பில் கருத்துரை :

கவிஞர் இரா.தெ.முத்து செயலாளர் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு, சென்னை

வாழ்த்துரை :

முதுமுனைவர் அரங்க.பாரி முதன்மையர், இந்திய மொழிப்புலம் ஆட்சிக்குழு உறுப்பினர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்

டாக்டர் இரா.செல்வராஜ் எம்.ஏ.டி.லிட் தாளாளர் மற்றும் செயலாளர் ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்கள், வடலூர் முனைவர் ஜா.இராசா

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்

நன்றியுரை :

முனைவர் இரா.அன்பரசி தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், கோயம்புத்தூர்

நாட்டுப்பண்