செய்திகள்

இராணிப்பேட்டை மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி ச.வளர்மதி இ.ஆ.ப., அவர்கள் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.