செய்திகள்

திருவள்ளூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி நடைப்பெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசு தொகைக்கான காசோலை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி நடைப்பெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசு தொகைக்கான காசோலை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.