செய்திகள்

கரூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.

கரூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன. முன்னதாக பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் 2ஆம் பரிசு பெற்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி யு.பிரகதிக்கு மாவட்ட ஆட்சியரால் பொன்னாடை அணிவித்தும் நூல் பரிசும் வழங்கிச்சிறப்பிக்கப்பெற்றார்.