செய்திகள்

திருப்பூர் மாவட்டம் – முத்தமிழ் அறிஞர் கலைஞர், அண்ணல் அம்பேத்கர் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிள்,அண்ணல் அம்பேத்கர் பேச்சுப்போட்டிகள்,முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பேச்சுப்போட்டிகள் ஆகியவற்றுக்கான பரிசுத்தொகை மற்றும் பாராற்றுச் சான்றிதழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிறிஸ்துராஜ்., இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது.

6