செய்திகள்

அரசின் சார்பில் நடைபெற்ற “தமிழ்நாடு நாள்” விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்டனர்.

அரசின் சார்பில் நடைபெற்ற “தமிழ்நாடு நாள்” விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கினார்கள், “முதலமைச்சர் கணினித் தமிழ்” விருது, தமிழ்நாடு நாள் “ஜூலை 18 தமிழரசு சிறப்புமலர்” மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.