செய்திகள்

“தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு தமிழன்னை திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

“தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு தமிழன்னை திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன், உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ்.,இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் திரு. த. மோகன்.,இஆப., பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் திரு. மு. மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர் ந. அருள், சமூக நீதிக் கண்காணிப்பு (ம)பாதுகாப்பு குழுத் தலைவர் திரு. சுப. வீரபாண்டியன், தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம. இராஜேந்திரன், திரு. ஆழி செந்தில்நாதன் மற்றும் மாநிலக் கல்லூரி முதல்வர் இரா. இராமன், ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

1