செய்திகள்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு மாண்புமிகு அமைச்சர் , செயலாளர் மற்றும் இயக்குநர் வருகை.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு மாண்புமிகு  தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம், அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் வருகை தந்து சங்கத் தமிழ் காட்சிக் கூடத்தை பார்வையிட்டார். உடன் அரசுச் செயலாளர் மரு. இரா. செல்வராஜ் இ.ஆ.ப., மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் உள்ளனர்.