செய்திகள்

மறைமலையடிகளாரின் 147ஆவது பிறந்த நாள் விழா – மாண்புமிகு அமைச்சர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்தனர்.

மறைமலையடிகளாரின் 147ஆவது பிறந்த நாள் விழாவில் மாண்புமிகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்தனர்