செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் – பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைப் பரிசுகள் – பாராட்டுச்சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலைப் பரிசுகள் – பாராட்டுச்சான்றிதழ்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார்கள்.