செய்திகள்

2022-2023ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல், வெற்றி பெற்ற மாணவர்களுடன் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்.

2022-2023ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் செய்த 124 மாணவர்களில் 9 மாணவர்களுக்கு மட்டும் இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூபாய் 15 ஆயிரத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம், அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள்.