செய்திகள்

சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மாநிலச் செய்தி நிலைய கூட்டரங்கில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

(02.06.2023) சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மாநிலச் செய்தி நிலைய கூட்டரங்கில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில், தமிழ் வளர்ச்சித்துறை மண்டலத் துணை இயக்குநர்கள், மாவட்டத் துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுடன் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.