செய்திகள்

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் இயக்ககத்திற்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் 30.05.2023 செவ்வாய்க்கிழமை எழுமூர்,தமிழ்ச்சாலையிலுள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர்
மரு. இரா. செல்வராஜ் இ.ஆ.ப. அவர்கள் உடன் இருந்தார்.