செய்திகள்

அரியலூர் மாவட்டம் – கல்லூரி மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலையும், சான்றிதழ்களும் வழங்கப் பெற்றன.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்களால் கவிதை கட்டுரை பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு காசோலையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப் பெற்றன.