செய்திகள்

நீலகிரி மாவட்டம் – முதலாம் நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் நிகழ்வு இனிதே தொடங்கப்பெற்றது.

நீலகிரி மாவட்டப் பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாறும் / சட்டமும் என்ற தலைப்பில் முனைவர் பி. ஜெனத் பிரிதஸ் அவர்களின் வகுப்பும், மொழிப்பயிற்சி என்ற தலைப்பில் முனைவர் எச். ஷோபனா அவர்களின் வகுப்பும், செயலாக்கம் அரசாணைகள் என்ற தலைப்பில் திரு. கே. விஜயன், மக்கள் சட்ட மைய நிறுவனர் அவர்களின் வகுப்பும் நடைபெற்றது.