செய்திகள்

நாமக்கல் மாவட்டம் – கல்லூரி மாணவர்களுக்கான கவிதை , கட்டுரை , பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கிய நிகழ்வு.

நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை , கட்டுரை , பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலைகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன் அவர்கள்  வழங்கினார்.