செய்திகள்

மதுரை மாவட்டம் – சங்ககாலப் புலவர்கள் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் – தமிழ்க் கவிஞர்கள் நாளை முன்னிட்டு, மதுரை தமுக்கம் திடலில் அமைந்துள்ள சங்ககால மதுரைப் புலவர்கள் நினைவுத் தூணுக்கும் தமிழன்னை சிலைக்கும் மாலை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது. இதில் தமிழமைப்புகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.