செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம் – நல்லூர் நத்தத்தனார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் மலர்தூவி சிறப்பு செய்த நிகழ்வு.

செங்கல்பட்டு மாவட்டம் சங்கப் புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சியர் திரு. A. R. ராகுல் நாத்..இ.ஆ.ப., அவர்களால் மலர்தூவி சிறப்பு செய்த நிகழ்வு.