செய்திகள்

சிவகங்கை மாவட்டம் – ஒக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சியர் மலர்தூவி சிறப்பு செய்த நிகழ்வு.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் சங்ககால நல்லிசைப் புலவர்களான ஒக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சியர் திரு.ப.மதுசூதன்ரெட்டி, இ.ஆ.ப. அவர்களால் மலர்தூவி சிறப்பு செய்த நிகழ்வு.