செய்திகள்

சிவகங்கை மாவட்டம் – கல்லூரி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.ப.மதுசூதன் ரெட்டி அவர்கள் இன்று (20.04.2023) பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.

சிவகங்கை மாவட்டத்தில் நடத்தப்பெற்ற கல்லூரி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.ப.மதுசூதன் ரெட்டி அவர்கள் இன்று (20.04.2023) பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.