மகாகவி பாரதியார் விருது பெற்றோர்

வ.எண் ஆண்டு பெயர்
1. 1997 கவிஞர் மதிவண்ணன்
2. 1998 திரு.குமரி அனந்தன்
3. 1999 திரு.வலம்புரி ஜான்
4. 2000 கவிஞர் வாலி
5. 2001 திரு.பெ.சு.மணி
6. 2002 திரு.கே.வி. கிருஷ்ணன்
7. 2003 திரு.ரா.அ.பத்மநாபன்,
8. 2004 திரு.சீனி. விசுவநாதன்
9. 2006 திரு.தமிழருவி மணியன்
10. 2007 கவிஞர் சௌந்தரா கைலாசம்
11. 2008 முனைவர் இரா.மணியன்
12. 2009 டாக்டர் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன்
13. 2010 திரு.நா.மம்மது
14. 2011 முனைவர் இ.ரா.பிரேமா
15. 2012 பாரதிக் காவலர் கு.இராமமூர்த்தி
16. 2013 முனைவர் கு.ஞானசம்பந்தன்,
17. 2014 முனைவர்  இளசை  சுந்தரம்
18. 2015 கவிஞர்  பொன்னடியான்
19. 2016 பேராசிரியர்  முனைவர் ச. கணபதிராமன்
20. 2017 முனைவர் சு.  பாலசுப்பிரமணியன் (எ) பாரதிபாலன்
21. 2018 திரு.மா.பாரதி சுகுமாரன்
22. 2019 முனைவர் ப.சிவராஜி
23. 2020 கவிஞர் பூவை செங்குட்டுவன்