பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றோர்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2006 திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள்
2. 2007 திரு.ஏ.ஆர். மாரிமுத்து
3. 2008 திரு. கோபண்ணா
4. 2009 திரு.ஆர்.சொக்கர்
5. 2010 திருமதி ஜெயந்தி  நடராசன்
6. 2011 திண்டிவனம் திரு.கே.இராமமூர்த்தி
7. 2012 திரு.சிங்கார வடிவேல்
8. 2013 திரு.கி.அய்யாறு  வாண்டையார்
9. 2014 திரு.கருமுத்து  தி. கண்ணன்
10. 2015 மருத்துவர்  இரா. வேங்கடசாமி
11. 2016 திரு. தி. நீலகண்டன்
12. 2017 முனைவர் தா.ரா. தினகரன்
13. 2018 திரு.பழ.நெடுமாறன்
14. 2019 முனைவர் மா.சு.மதிவாணன்
15. 2020 முனைவர் ச.தேவராஜ்