மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களிடையே பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் கவிதை புனையும் திறனையும் வளர்க்கும் நோக்கில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 2003-2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்குக் கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன. 2016-17ஆம் ஆண்டிற்கான மாநிலப் போட்டிகள் மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் 30.1.2017ஆம் நாளன்று நடத்தப்பெற்றன.

பரிசு விவரம்
வகைப்பாடு விவரங்கள் தொகை (ரூபாயில்)
மாவட்ட அளவில் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை

 

முதல் பரிசு 10000

 

இரண்டாம் பரிசு 7000

 

2016-17ஆம் ஆண்டில் புதியதாக அறிவிக்கப்பட்டது மூன்றாம் பரிசு 5000

 

மாநில அளவில் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை

 

முதல் பரிசு 15000

 

இரண்டாம் பரிசு 12000

 

மூன்றாம் பரிசு 10000