பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றோர்

வ.எண் ஆண்டு பெயர்
1. 1978 கவிஞர். சுரதா
2. 1979 கவிஞர் திரு.எஸ்.டி.சுந்தரம் மறைந்த கவிஞர் வாணிதாசன்
3. 1980 கவிஞர் முத்துலிங்கம்
4. 1981 கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
5. 1982 கவிஞர் புத்தனேரி சுப்ரமணியம்
6. 1983 மறைந்த கவிஞர் வகாப்
7. 1984 கவிஞர் நா.காமராசன்
8. 1985 கவிஞர் ஐ.உலகநாதன்
9. 1986 கவிஞர் மு. மேத்தா
10. 1987 கவிஞர் முடியரசன்
11. 1988 கவிஞர் பொன்னிவளவன்
12. 1989 கவிஞர் அப்துல் ரகுமான்
13. 1990 கவிஞர் வேழவேந்தன்
14. 1990 கவிஞர் புலமைப்பித்தன்
15. 1990 கவிஞர் பொன்னடியான்
16. 1990 கவிஞர் கோவை இளஞ்சேரன்
17. 1990 கவிஞர் சாமி பழனியப்பன்
18. 1990 கவிஞர் முடியரசு
19. 1990 கவிஞர் அரிமதி தென்னகம்
20. 1990 கவிஞர் முருகு சுந்தரம்
21. 1990 கவிஞர் ஈரோடு தமிழன்பன்
22. 1990 கவிஞர் நா.ரா. நாச்சியப்பன்
23. 1990 கவிஞர் மு.பி.பாலசுப்பிரமணியம்
24. 1990 கவிஞர் கவிதைப்பித்தன்
25. 1990 கவிஞர் அரசு மணிமேகலை
26. 1990 கவிஞர் நிர்மலா சுரேஷ்
27. 1990 கவிஞர் பொன்மணி வைரமுத்து
28. 1990 கவிஞர் தி.நா. அறிவொளி
29. 1990 கவிஞர் வெற்றியழகன்
30. 1990 கவிஞர் புதுமைவாணன்
31. 1990 கவிஞர் மா. செங்குட்டுவன்
32. 1990 கவிஞர் கருவூர் கன்னல்
33. 1990 கவிஞர் அருள்மொழி
34. 1991 கவிஞர் சாலை இளந்திரையன்
35. 1991 பாவலர் பாலசுந்தரம்
36. 1991 கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்
37. 1991 கவிஞர் வல்லம் வேங்கடபதி
38. 1991 திருமதி சௌந்தரம் கைலாசம்
39. 1991 கவிஞர் லெனின் தங்கப்பா (ம.இலெ.தங்கப்பா)
40. 1991 கவிஞர் நீலமணி
41. 1991 கவிஞர் த.கோவேந்தன்
42. 1991 கவிஞர்  சிற்பி பாலசுப்பிரமணியம்
43. 1991 கவிஞர் மீ. இராசேந்திரன்
44. 1991 கவிஞர்  தமிழ்நாடன்
45. 1991 கவிஞர் எழில்முதல்வன் (திரு.ப.இராமலிங்கம்)
46. 1991 கவிஞர் சோதிதாசன்
47. 1991 கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கம்
48. 1991 கவிஞர் ஆ.பழனி
49. 1991 கவிஞர் நன்னியூர் நாவரசன்
50. 1991 கவிஞர் இளந்தேவன்
51. 1991 கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம்
52. 1991 கவிஞர் பனப்பாக்கம் சீத்தா
53. 1991 கவிஞர் அமுதபாரதி
54. 1991 கவிஞர்  மரியதாசு
55. 1991 கவிஞர் திரு.தமிழழகன் (வே. சண்முகசுந்தரம்)
56. 1991 திரு.பெரி. சிவனடியான்
57. 1992 கவிஞர் இ.முத்துராமலிங்கம்
58. 1993 புலவர் பெ.அ.இளஞ்செழியன்
59. 1994 கவிஞர் கரு.நாகராசன்
60. 1995 கவிஞர் அ.மறைமலையான்,
61. 1996 கவிஞர் இரா.வைரமுத்து
62. 1997 முனைவர் சரளா இராசகோபாலன்
63. 1998 கவிஞர். முரசு நெடுமாறன் (மலேசியா)
64. 1999 முனைவர் சிலம்பொலி செல்லப்பன்
65. 2000 பாவலர்  மணிவேலன்
66. 2001 கவிஞர் மணிமொழி
67. 2002 முனைவர் ச.சு.இராமர் இளங்கோ
68. 2003 பேரா.முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
69. 2004 பேரா.லெ.ப.கரு.இராமநாதன்
70. 2006 முனைவர் கா. செல்லப்பன்
71. 2007 திருச்சி திரு. மு.சீ. வெங்கடாசலம்
72. 2008 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
73. 2009 கவிஞர் தமிழ்தாசன்
74. 2010 முனைவர் இரா. இளவரசு,
75. 2011 கவிஞர் ஏர்வாடி சு.இராதாகிருஷ்ணன்
76. 2012 பேரா. முனைவர் சோ.ந. கந்தசாமி
77. 2013 முனைவர் திருமதி இராதா செல்லப்பன்
78. 2014 கவிஞர் கண்மதியன்
79. 2015 முனைவர் வீ.ரேணுகாதேவி
80. 2016 கவிஞர்  கோ.  பாரதி
81. 2017 திரு.க. ஜீவபாரதி
82. 2018 கவிஞர் தியாரூ
83. 2019 திரு.த.தேனிசை செல்லப்பா
84. 2020 திரு.அறிவுமதி (எ) மதியழகன்பா