தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பெற்றோர்

வ.எண் ஆண்டு பெயர்
1. 1979 திரு. ஜெகசிற்பியன்
2. 1980 திரு. நாரண துரைக்கண்ணன்
3. 1981 திரு. அ.கி.பரந்தாமனார்
4. 1982 திருக்குறளார் வீ.முனிசாமி
5. 1983 பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார்
6. 1984 திரு. கோ.வி. மணிசேகரன்
7. 1985 டாக்டர் க.த.திருநாவுக்கரசு
8. 1986 கவிஞர் கா.மு.ஷெரீப்
9. 1987 டாக்டர் நா. சுப்புரெட்டியார்
10. 1988 மணவை முஸ்தபா
11. 1989 டாக்டர் தமிழண்ணல்
12. 1990 புலவர் கா.கோவிந்தன்  பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்
13. 1991 திருமதி  இராஜம் கிருஷ்ணன்
14. 1992 திரு.அ.மு. பரமசிவானந்தம்
15. 1993 முனைவர் தி.முத்து கண்ணப்பர்
16. 1994 புலவர் இரா. இளங்குமரன்
17. 1995 பேராசிரியர் கா.பொ.இரத்தினம்
18. 1996 பேராசிரியர் மா.நன்னன்
19. 1997 திரு. மா.சு. சம்பந்தன்
20. 1998 புலவர் மருதவாணன்
21. 1999 கவிஞர்  மன்னர்மன்னன்(புதுச்சேரி)
22. 2000 பேரா.கா. சிவத்தம்பி  (யாழ்ப்பாணம்)
23. 2001 முனைவர் ப. இராமன்
24. 2002 பேராசிரியர் தி.வே. கோபாலய்யர்
25. 2003 முனைவர் ம.ரா.போ. குருசாமி
26. 2004 முனைவர் ச.அகத்தியலிங்கம்
27. 2005 விருது வழங்கப்படவில்லை
28. 2006 எழுத்தாளர் திரு.க. திருநாவுக்கரசு
29. 2007 முனைவர் த. பெரியாண்டவன்
30. 2008 முனைவர் ச.பா. அருளானந்தம்
31. 2009 திரு. வெ. அண்ணாமலை (எ) இமையம்
32. 2010 பேரா. அ. அய்யாசாமி
33. 2011 முனைவர் நா. ஜெயப்பிரகாசு,
34. 2012 முனைவர் பிரேமா நந்தகுமார்,
35. 2013 திரு.செ.  அசோகமித்திரன்,
36. 2014 முனைவர் கரு.நாகராசன்
37. 2015 திரு. கி. வைத்தியநாதன்,
38. 2016 முனைவர் மறைமலை இலக்குவனார்
39. 2017 எழுத்தாளர் திரு. வை. பாலகுமாரன்
40. 2018 முனைவர் கு.கணேசன்
41. 2019 முனைவர் சே. சுந்தரராசன்
42. 2020 திரு.வி.என்.சாமி